யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சரஸ்வதி அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான யோகரத்தினம், நாகரத்தினம், விஜயகுமார் மற்றும் குணலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயலக்ஷ்மி(மணி – ஜேர்மனி) அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிறிதரன்(கராட்டி சிறி – பிரான்ஸ்), சிறிலாகினி(ராசாத்தி – பிரான்ஸ்), சிறிநேசன்(மனோ – பிரான்ஸ்), நீள்வரன்(சாந்தன் – பிரான்ஸ்), சிறிதாசன்(தாசன் – கனடா), பத்மசிறி(சாந்தி – பிரான்ஸ்), சிறிசந்திரன்(சந்திரன் – பிரான்ஸ்), பிரேமசிறி(வசந்தி – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரா, காலஞ்சென்ற கிருபானந்தன் மற்றும் மதி, குமுதா, சிறிவாணி, சத்தியநேசன்(பொபி), சார்லொத்(Charlette), திலகராஜா(திலகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகிழ்ணன்- ஜெசிதா, மதுநிஷன்- பிரதுஷா, மிதுலா- சாரங்கன், தர்ஷினி- Rodolphe, தனுஷன்- விதுரா, தபிஷா- ஸ்ரெபான், ஜெனனன்- Sandrine, சயந்தன்- Maiva, கௌதினி, நீருஜா- மகிந்தன், செந்தூரன்- விதுசா, நிவேதா, நிஷாந்த், சிஜித், ரஜித், சாஹித்தியா- பிரவின், லக்சியா- Michael, அனுசுயா-கெளதன், மேரில், ஓர்னல், ஹென்றிக், அபிராமி- வித்தகன், அர்ச்சனா, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜெய்லன், அனெயா, ஆதிவ், எத்தன், கியான்(Kiyan), லென்னா(Lenna), மாயா, தாரா, சவீன், ஓஸ்மன், மைலோன், மெலியா, ஓவின், ஒக்ஸனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
ஜேர்மனியைச் சேர்ந்த நந்தினி, ராஜன், சுகந்தினி, சுதன், மாறன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Friday, 11 Nov 2022 2:30 PM – 4:00 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
பார்வைக்கு | |
Sunday, 13 Nov 2022 3:00 PM – 4:20 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
பார்வைக்கு | |
Monday, 14 Nov 2022 2:30 PM – 4:00 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
கிரியை | |
Wednesday, 16 Nov 2022 9:00 AM – 11:00 AM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தகனம் | |
Wednesday, 16 Nov 2022 11:15 AM – 12:15 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
சிறி – மகன் | |
+33652036883 | |
சாந்தன் – மகன் | |
+33777962939 | |
சந்திரன் – மகன் | |
+33651670010 |