FranceJaffnaObituaryVelanai

திருமதி காந்திமதி தர்மலிங்கம்

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட காந்திமதி தர்மலிங்கம் அவர்கள் 05-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பரமலிங்கம், பாக்கியலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபேந்திரன்(சுவிஸ்), சுமதி(ஜேர்மனி), கங்கா(பிரான்ஸ்), காலஞ்சென்ற யமுனா மற்றும் ஞானதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோகரி(சுவிஸ்), தவநாதன்(ஜேர்மனி), பேரின்பநாதன்(பிரான்ஸ்), ஜீவகலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிநயன், சுபநயன், எழில்நயன், சுபநயா, கயல்தா, கயந், கானுயா, அஜன், அபிரா, அபிதா, அனோஜன், அனிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லீலாவதி, புனிதவதி, காலஞ்சென்ற கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்மா, இராமநாதன், சபாநாதன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற குணலக்சுமி அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 07 Mar 2024 3:00 PM – 4:00 PMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 09 Mar 2024 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 10 Mar 2024 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Wednesday, 13 Mar 2024 12:30 PM – 2:15 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 13 Mar 2024 2:30 PM – 3:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

சுபேந்திரன் – மகன்
+41789442640
சுமதி – மகள்
+491794286729
கங்கா – மகள்
+33609500038
ஞானதரன் – மகன்
+16478954428

Related Articles