KilinochchiLondonObituary

திருமதி கந்தசாமி புஷ்பலதா

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும்,  பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி புஷ்பலதா அவர்கள் 24-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, ஞானாம்பிகை தம்பதிகளின் இளைய புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ஷரூபன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,

சர்மிஷா(லண்டன்) அவர்களின் ஆசை மாமியாரும்,

கிஷ்ணவேனி(வேணி டீச்சர்- முரசுமோட்டை), குணேஸ்வரன் (ஈசன்- சுவிஸ்), நகுலேஸ்வரன்(ராசன்- கனடா), சுகுந்தலாதேவி(தேவி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நவரத்தினராசா மற்றும் பாக்யலச்சுமி, தர்சனா, சிவராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலீபன், பைரவி, கஜானி, ஷாரு ஆகியோரின் அன்புச் சித்தியும்,

லதீசன், சதீசன், கனா, குணா, பவதி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன், மருமகள்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 30 May
2022 2:00 PM
Om Funeral Care Ltd 
445 Kenton Rd, Harrow HA3 0XY, UK
தகனம்
Monday, 30 May
2022 5:00 PM
Hendon Cemetery & Crematorium 
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

ஷரூபன்-மகன்
+447719611168

Related Articles