யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, இராசம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற மாணிக்கர், சிதம்பரம் தம்பதிகளின் ஆசை மருமகளும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மராசா, றஞ்சனராசா(சுவிஸ்), சசிதரா(ஜேர்மனி), ரவீந்திரராசா(கனடா), ஜெயரஞ்சனி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிகலா, றஞ்சினி(சுவிஸ்), தயாபரன்(ஜேர்மனி), றிசியந்தினி(கனடா). சந்திரகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கமலாதேவி, தேவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கராசா, துரைராசா, வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விதுசா, மதுசன், மதுசிகா, ராகவன்(சுவிஸ்), பாரதி(சுவிஸ்), கீர்த்திகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு