GermanMullaitivuObituary

திருமதி கண்மணி குமாரையா

முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 2ம் வட்டாரம், ஜேர்மனி Aalen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி குமாரையா அவர்கள் 29-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தவமணி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

குமாரையா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவரஞ்சன்(ஜீவன்- Aalen Asien Market, Aalen, ஜேர்மனி), சுகந்தன் (Aalen, ஜேர்மனி), கஜனா (Stuttgart, ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சஜித்தா(Aalen, ஜேர்மனி), பபித்திரா(Aalen, ஜேர்மனி), ஜெயதீபன்(Stuttgart, ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அஸ்வந்த், இமையா, தியாஷ், ஆதர்ஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா சின்னையா(வற்றாப்பளை), இராசம்மா சுப்பிரமணியம்(வற்றாப்பளை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கந்தசாமி(முள்ளியவளை), பொன்மணி(வற்றாப்பளை), பரமேஸ்வரி(வற்றாப்பளை) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 03 Nov 2022 
10:00 AM
Friedhof Hüttlingen 
Kirchhofweg 22, 73460 Hüttlingen, Germany

தொடர்புகளுக்கு

ஜீவன் – மகன்
+4917662921209
 சுகந்தன் – மகன்
+491627190804
கஜனா – மகள்
+491784025315
சுரேஸ் – நண்பர்
+4915232013252

Related Articles