JaffnaNeduntheevuObituaryVavuniya

திருமதி கந்தையா சுந்தரம்

யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தினை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரம் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் தையலம்மை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்புத் துணைவியும்,

சறோசா(செட்டிகுளம்), காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை, கனகரத்தினம், மகாலிங்கம், சண்முகசுந்தரம், நற்குணராணி(செட்டிகுளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், யோகேஸ்வரி, தெய்வேந்திரன்(செட்டிகுளம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஜனி(இந்தியா), ரஜிகரன்(கனடா), காலஞ்சென்ற சுதாகரன், மேகலா(கனடா), சுசிகரன்(கனடா), யசிகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்தன்(இலங்கை), புஸ்பராணி(கனடா), சுசீலன்(கனடா), கஜித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டயானா, சதானா, நதீஷா, ஆரன், இலக்கியா, ஜீவிதன், நிஷானி, மதுஷானி, லக்ஷானி, கவிதா, விஷான், சஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மோனீஷ், லிஷான், ஆதியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2025 வியாழக்கிழமை அன்று காலை செட்டிகுளத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து செட்டிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – உறவினர்
+94778793128

குடும்பத்தினர் – உறவினர்
 +94775245947

Related Articles