யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சின்னதங்கம் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சந்திரசேகரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா சந்திரசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பூமாதேவி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற கமலநாதன், கமலராணி, செந்தில்மணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அரசகிருஷ்ணன், தர்மகுலசிங்கம், தர்மினி, கெங்கேஸ்வரி, மகேந்திரம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆருதி, அருன், றெவிண், அனோஸ், கஜன், கிர்ஷான், அபிலேஸ், சிந்தி, மதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 11 Jan 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
Thursday, 12 Jan 2023 8:00 AM – 9:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
Thursday, 12 Jan 2023 9:00 AM – 10:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Thursday, 12 Jan 2023 10:30 AM | Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada |
தொடர்புகளுக்கு
பூமாதேவி – மகள் | |
+16479166241 | |
சுப்பிரமணியம் – மகன் | |
+492151761627 | |
கமலராணி – மகள் | |
+16046523441 | |
செந்தில்மணி – மகள் | |
+16476406962 |