JaffnaObituary

திருமதி கந்தையா சின்னப்பிள்ளை (மைனா)

யாழ். கைதடி வடக்கு கைதடியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டரங்க வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னப்பிள்ளை அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வராணி, தங்கராணி, விஜயராணி, புஸ்பராணி, பகீரதன், கோமளராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி, அன்னலட்சுமி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து, நாகறஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்

சிவலோகநாதன், வசந்தன், கிருபாமூர்த்தி, காலஞ்சென்ற செந்தமிழ்ச்செல்வன், ஞானரதி, ரமேஷ், சண்முகநாதன், பொன்னம்பலம், தங்கராஜா, தனராஜா, கமலினி, சஞ்சீவன், சிந்துஜா, நிலக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயலட்சுமி, ஜெயராணி, இந்திராணி, கிருபராணி, இராசலிங்கம், அஜந்தா, மயூரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

அனோஜா, நிஷாந், கார்த்தீஸ், பிரவீனன், பிரனவன், பிரியங்கா, தனஸ்டீபன், தனடீலன், தனுஷியா, ரகுவதனன், ரூபவதனன், ஜெயவதனி, வினோஜா, வித்தியதாஸ், கீர்த்தனா, நிலோஜன், ஜனகன், விதுஷன், மதுஷன், றபீனா, பிரதீப், சாலினா, றோசன், சக்தி, சங்கர், அருசுனன், அஜய்கிருஷ்ணன், யசோதரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வினுசிகா, டனுசன், நஜித், அபித், ஜெனனி, குருபரன், அனுசிகா, கஷ்விகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்

 +94770092654
பகீரதன் – மகன்
 +4915115065045
மணியம் – சகோதரர்

+33652497569
விஜயராணி – மகள்

+31617417200

Related Articles