CanadaColomboJaffnaObituary

திருமதி கந்தையா பத்மாவதி

ஓய்வுநிலை தாதி மானிப்பாய்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். எழுதுமட்டுவாழ் வடக்கு, மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, கனடா Burlington ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மாவதி அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்(விதானையார்) அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா(ஓய்வு நிலை அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மீரா, முரளி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிறேமகாந்தன், சிவநங்கை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கமலாவதி, பத்மநாதன்(இத்தாலி), கயிலைநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற குமாரவேலு, இந்திராணி, பூபதிஅம்மா ஆகியோரின் மைத்துனியும்,

பிரவீனா, பிரவீன், ஆரோகி, ஏகன் ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,

குயின் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 17 Mar 2022
 9:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Thursday, 17 Mar 2022
10:30 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Thursday, 17 Mar 2022
12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
கந்தையா – கணவர்
  +19058646952
 முரளி – மகன்
 +16472864361
 மீரா – மகள்
 +41796616462
  நங்கை – மருமகள்
 +16476694361

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − one =