GermanJaffnaObituary

திருமதி கந்தசாமி பராசக்தி

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gummersbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பராசக்தி அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னய்யா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பய்யா அப்புத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஓவசியர் அப்புத்துரை கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம் சீவரத்னம், பொன்னய்யா மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சிவயோகம், அப்புத்துரை சோமசுந்தரம், அப்புத்துரை மாணிக்கம், அப்புத்துரை தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சரோஜினி, சந்திரமலர்(பிரித்தானியா), செல்வநாதன்(ஜேர்மனி), பானுமதி(ஜேர்மனி), செல்வநிதி(கனடா), கணேசபாலன்(பிரித்தானியா), வினோதராஜா(ஜேர்மனி), வயந்திமாலா(கனடா), சிவேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வரதராஜா, சந்திரமனோகரன் மற்றும் புஸ்பமணி(ஜேர்மனி), இந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மகேந்திரன், பரமேஸ்வரி(பிரித்தானியா), உமா(ஜேர்மனி), சிவசுந்தரம்(கனடா), சுபா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபாஜினி, சுரேந்திரன்(பிரித்தானியா), அபிராமி, அசோக்காந்(கனடா), துசியந்தன்(ஜேர்மனி), சுஜிவா(அவுஸ்திரேலியா), மேணன்(அவுஸ்திரேலியா), கோபிநாத்(ஜேர்மனி), யதுசன், கம்சா(கனடா), கார்த்திகா(கனடா), ஸ்ரெவாணி, சுதர்சன்(ஜேர்மனி), மாதங்கி, பிரதீபன்(பிரித்தானியா), செந்தூரன், சர்மிளா(ஜேர்மனி), சிவாந்தி, கலைரதன்(ஜேர்மனி), காயத்திரி(கனடா), தனுசா, தனுசாந்த்(ஜேர்மனி), சுகன்யா(கனடா), தாட்சாயினி, திலீபன்(ஜேர்மனி), தமிழினி, பிரணவன்(ஜேர்மனி), பிரணவன்(ஜேர்மனி), கிருஷ்ணவி(கனடா), பிரவீன்(ஜேர்மனி), பிரித்திகா(பிரித்தானியா), ஸ்ருதி(பிரித்தானியா), கர்ணிகா(பிரித்தானியா), கர்சா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அட்சையன், ஷமீரா, ஐஸ்வர்யா, திலிஷிய, அலாயா, செய்ஜோ, ஜெமிலியா, வைஷ்ரா, நீரா, ராதா, ருத்திரன், ஆதியா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சிவானந்தம்(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), பரமானந்தன்(பிரான்ஸ்), ராசதுரை(இலங்கை), சதானந்தம்(இலங்கை), ராஜேஸ்வரி(ஜேர்மனி), சத்தியானந்தன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சற்குணம், சதானந்தம்(பிரான்ஸ்), சற்குணராணி(பிரான்ஸ்), செல்வராணி(பிரான்ஸ்), மகேந்திரன்(பிரான்ஸ்), ராஜி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், சின்னம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 08 Jan 2024 11:00 AM


Westfriedhof Hülsenbuscher Straße, 51643 Gummersbach, Germany

தொடர்புகளுக்கு

செல்வநிதி – மகள்
+16473355502
வைஜெயந்திமாலா – மகள்
+16472939856
கணேசபாலன் – மகன்
 +447853203142
சிவேந்திரன் – மகன்
+447723458819
சுபாஜினி – பேத்தி

+447578244552
செல்வநாதன் – மகன்
+492261290369
செல்வநாதன் – மகன்
+4917642024555
செந்தூரன் – பேரன்
 +4915151144900
சிவாந்தி – பேத்தி
+491635130302
ஸ்ரெவாணி – பேத்தி
+4915777530534
வினோதராஜா – மகன்
+49226144507
பானுமதி – மகள்
+4922617896955
தாட்சாயினி – பேத்தி
 +4917659718573

Related Articles