BatticaloaJaffnaObituaryTrincomalee

திருமதி கந்தசாமி கமலாம்பிகை

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். நாச்சிமார் கோவிலடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கமலாம்பிகை அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இரட்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற உலகநாதர் கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

தேவமனோகரன், புஸ்பராணி(லண்டன்), குமரகுருபரன்(சிவா), புஸ்பரதி(கனடா), கிருபாகரன்(Northampton England) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயகாந்தன்(லண்டன்), றீற்றா சந்திரவதி(லண்டன்), கண்ணதாசன்(கனடா), லோஜினி(Northampton England) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தனலெட்சுமி(திருகோணமலை), அம்பிகாவதி(மட்டக்களப்பு), சிவகுருதாஸ்(திருகோணமலை), ஆத்மரட்சினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிநேகா, சாருகன், அனுசன், லைஸ்னா, தஸ்வினி, தருன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
Flat 28, Callier House,
3B Burnt Oak Broadway,
Edgware, London,
United Kingdom HA8 5FQ,  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


காந்தன் – மருமகன்
+447413436911
ராணி – மகள்
 +447445878754
சிவா – மகன்
 +447931065700
 
சந்திரா – மருமகள்
 +447904568867
கண்ணன் – மருமகன்
 +16477857496
ரதி – மகள்
 +14164928578
கிருபா – மகன் 
 +447913814934
லோஜினி – மருமகள்
+447504995364

Related Articles