
யாழ். தாவளை இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வரணி இயற்றாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அற்புதராணி அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கண்ணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை(சபாபதி மணியம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தயாநிதி(லண்டன்), சாந்தினி(சாவகச்சேரி பிரதேச செயலகம்), காலஞ்சென்ற சிவரஞ்சன், செல்வரஞ்சன்(நோர்வே), ஸ்ரீமோகனரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபேந்திரன்(லண்டன்), பிரதாபன்(ஆசிரியர்), சிந்துஜா(நோர்வே), பிறேமலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிதுஸ்(லண்டன்), றிதுஸ்(லண்டன்), அக்ஷயா(இலங்கை), அக்சரன்(நோர்வே), அக்சனா(நோர்வே), டிசான்(லண்டன்), ரோகின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கனாம்பிகை(லண்டன்), இராமசந்திரன்(இலங்கை), உதயசந்திரன்(இலங்கை), உதயகுலம்(லண்டன்), காலஞசென்ற உதயபாலன், அழகராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.00 மணிமுதல் பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சாந்தினி – மகள் | |
![]() ![]() | +94761659445 |
| மணியம் – கணவர் | |
![]() ![]() | +94775319693 |
| சின்னத்தம்பி – சகோதரன் | |
![]() ![]() | +94776455640 |
| தயாநிதி – மகள் | |
![]() ![]() | +447415557988 |
| ஸ்ரீ – மகன் | |
![]() ![]() | +447450845122 |
| கனகம் – சகோதரி | |
![]() ![]() | +447368362377 |
| கண்ணன் – மகன் | ![]() |
![]() ![]() | +4740593688 |






