திருமதி. கணபதிப்பிள்ளை இராசபூபதி

யாழ். காரைநகர், பாலாவோடை, களபூமியைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை இராசபூபதி அவர்கள் 25-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்-சின்னம்மா தம்பதியினரின் மருமகளும்,
கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கனகரத்தினம், கனகலிங்ம் மற்றும் தியாகராஜா, தேவராசா, தங்கராசா, இராஜேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், மீனாட்சி, வள்ளியம்மை, கந்தையா மற்றும் கனகரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
சிவசுப்பிரமணியம், நந்தபாலன், ஞானமூர்த்தி, நாகேஸ்வரி, ரவிச்சந்திரன், தவச்செல்வன், யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலைச்செல்வி, ஜெயகலா, கொஸ்ரிகா, சிவானந்தன், வதனி, திருவழகி, இளங்கோ ஆகியோரின் மாமியாரும்,
கோகுலன்-கஜீபனா, கோபி-தேவிகா, பிரசாலினி-சங்கர், துயவன், அறிவரசன், ஜனுசியா-கபில், லக்ஷிகா, கேசிகா, பிரகாஸ்-கியூரி, அஜித்-சுஜித்தா, விஜித்-சாதனா, மயூரி-பார்த்தீபன், நிசாந்தன், சுலக்ஷன், விதுன், ஜசிந்தா-நிறஞ்சன், ஜதுசா-பவித்திரன், ஜதுகுலன், ஜதுசிகா, ஜதுசியன், பிரணவன், நிதின் ஆகியோரின் பேர்த்தியும்,
பிரணிகா, கரணிகா, கருணிகா, இனியன், கணியா, லிபிக்கா, டிலான் ,சபிந்தா, கவின், பிரவீன், கிஷாரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, காலை 7.00 மணியளவில் காரைநகர் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!
தொடர்புகளுக்கு:
+94 77 088 6126 / +94 76 347 0175