CanadaJaffnaObituary

திருமதி கனகேந்திரன் குணமணி

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேந்திரன் குணமணி அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

கனகேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிரிஷந்தன்(கனடா), துஷ்யந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிருத்தன்(கனடா), நிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருத்திக்(கனடா), கிஷாரா(கனடா), திசான்(கனடா), கௌசிக்(கனடா), கௌதம்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற மகாதேவன் மற்றும் குணலிங்கம், புஸ்பராணி, கலாநிதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈவினை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகேந்திரன் – கணவர்
 +94711733991

Related Articles