CanadaObituarySrilankaVavuniya

திருமதி கனகசபை திலகவதி

வவுனியா நெடுங்கேணியை பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி கனகசபை அவர்கள் 02-11-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பர உடையார்
வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

றேணுகுமார், கீத்தகுமார், சிவகுமார், பிறேமா, பிறிந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வகுமாரி, சாந்தி, ரமணி, இந்திரசித்து, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. பரராஐசிங்கம், இராஐரட்ணம், மற்றும் இரத்தினாவதி(இலங்கை), ஶ்ரீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா), Dr.பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அகிலாண்டேஸ்வரி,பொன்னையா மற்றும் செல்வராணி (அவுஸ்திரேலியா), பத்மினி (அவுஸ்திரேலியா), யோகசக்தி (கனடா), காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம்,சாவித்திரி, சந்திரசேகரம், மகேந்திரன், கமலாதேவி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சானுஜன், அட்சரன், அஸ்வினி, அக்‌ஷிதா, ஹரணி, அஷானி, பைரவி, சுவேதன், சரண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 07 Nov 2023 5:00 PM – 9:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Wednesday, 08 Nov 2023 8:00 AM – 10:00 AM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Wednesday, 08 Nov 2023 10:00 AM – 11:00 AM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+14167559299
றேணுகுமார் – மகன்
 + +14164183206
கீத்தகுமார் – மகன்
 +14168258699
சிவகுமார் – மகன்
+14168172664
பிறேமா – மகள்
 +16473086467
பிறிந்தா – மகள்
 +14162687405
இரத்தினாவதி – சகோதரி
 +94242226703
ஶ்ரீஸ்கந்தராஜா – சகோதரன்
 +61421833369

Related Articles