யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தையலம்மை அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வைத்திலிங்கம் கனகசபை அவர்களின் துணைவியும்,ஜெயவீரசிங்கம், உதயகுமாரி, பிரேமகுமாரி, ஜெயராசசிங்கம், கிருஷ்ணகுமாரி, ஜெயரூபசிங்கம், ஜெயபாபுசிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யசோதா, இராசலிங்கம், ஸ்ரீராகவன், கனகாம்பிகை, தர்மபாலன், சுகந்தினி, ரூபினி ஆகியோரின் மாமியும்,காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, சின்னத்துரை, ஆறுமுகம், செல்லம்மா, சோமசுந்தரம், கனகம்மா, இலட்சுமி மற்றும் சிவகாமிப்பிள்ளை, பூரணம், கதிரவேலு, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தங்கம்மா, மனோன்மணி, பரமேஸ்வரி, துரைசிங்கம், தம்பிராசா, நாகரெத்தினம் மற்றும் ஜெயராசா, இராஜேஸ்வரி, சிவனடியான், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, தம்பிஐயா, மதுரலிங்கம், சரஸ்வதி, சிவகொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சஞ்ஜீவன், சர்மினி, கார்த்தீபன் நிஷா, அனுஷயா சுதன், மகிந்தன் நிவேதா, சுதர்ஜினி, சுதர்ஜன், சுபாஜினி, சுஜிர்த்தனா, கீர்த்தனா, பிரியங்கா சோபிகா, தர்சிகா சுகந்தன், துவாரகா சுகந்தராசா, கஜந்தன் பவிதா, சாருஷன், அஸ்விகா, அதிசன், அஜிதன், அஸ்மிதா, ஆதித்தன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அவினாஷ், ஹரினி, மித்திரன், ஆதினி, வெண்பா, அகன், தூதிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தங்கமுத்து, தியாகராசா, நடராசா மற்றும் விஜயகுலராணி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு