
யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். ஊரெழு மேற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரெத்தினம் சோதிமலர் அவர்கள் 04-10-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் சிவயோகம் தம்பதிகளின் மூத்த மகளும், பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேமளா(நோர்வே), பிரபாகரன்(கனடா), பாஸ்கரன், விஜிதா. பகீரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிவதனி, சுவித்தா, லதாங்கனி, உதயகுமார், காலஞ்சென்ற நாகராஜ் ஆகியோரின் மாமியாரும்,
கார்த்திகா, சபேசன், விஜேந்திரன், தனுஸ், அகல்யா, பிரவீன், வருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆருகி, அகிர்த்தி ஆகியோரின் பூட்டியும்,
சகுந்தலாதேவி, சாந்தாதேவி, காலஞ்சென்றவர்களான அருட்சோதி, அருள்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரலிங்கம் சரஸ்வதி, லோகதாசன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.30 மணியளவில் ஊரெழு மேற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரெழு பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| பிரபாகரன் – மகன் | |
![]() ![]() | +14168450041 |
| பாஸ்கரன் – மகன் | |
![]() ![]() | +94773072428 |
| விஜிதா – மகள் | |
![]() ![]() | +94777007731 |





