யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சோமசுந்தரம் அவர்கள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம்(யாழ். மாநகரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,
திருக்குமார்(பவி-யாழ். நூலகம், இலங்கை), விஜயகுமார்(பவா, லண்டன்), வினோதினி(வினோ, லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலராணி(குட்டி, இலங்கை), விஜயலட்சுமி(தூட்டு, லண்டன்), சிறீதரன்(சிறீ, லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஏரம்பு(ஓய்வுபெற்ற அதிபர் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்), செல்லம்மா, ராசம்மா, செல்லையா(முன்னாள் உத்தியோகத்தர்- யாழ் செயலகம்), ராசையா(புகையிரத திணைக்களம்), சரஸ்வதிபிள்ளை, முத்தம்மா, கிருஷ்ணசாமி(இலங்கை போக்குவரத்து சபை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பூரணானந்தம், தர்மலிங்கம், பராசக்தி மற்றும் சின்னம்மா காலஞ்சென்றவர்களான ராசலிங்கம், அருளம்பலம் மற்றும் நேசராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யசிதரன், விதுசா, சுவஸ்திகா, டினோஜ், டினோஜா, டிலான், துவாரகன், கீர்த்திகன், துஸ்யா, ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல 50/15, ஆட்காட்டி லேன்.
அரியாலை.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருக்குமார்(பவி) – மகன் | |
+94764062486 | |
விஜயகுமார்(பவா) – மகன் | |
+447949358284 | |
சிறீதரன்(ஸ்ரீ) – மருமகன் | |
+447383984354 |