CanadaObituaryPuttur

திருமதி கனகம்மா சபாரத்தினம்

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சபாரத்தினம் அவர்கள் 11-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், மயிலிட்டி நாகலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

வேல்நாதன்(கனடா), கெளரி(சுவிஸ்), கெளசலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நடேசன், மகேந்திரன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகிர்தா, பவன், கவீனா, கயூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 18 Mar 2023 
5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Sunday, 19 Mar 2023 
9:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada


தொடர்புகளுக்கு

வேல்நாதன் – மகன்
 +14164180804
கெளரி – மகள்
+41788582152
கெளசலா – மகள்
 +14168027255

Related Articles