CanadaFranceObituarySrilanka

திருமதி கனகாம்பிகை ஐயாத்துரை

யாழ்ப்பாணம் வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமகாவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Paris, கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை ஐயாத்துரை அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தவமலர்(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), அழகேஸ்வரி(கனடா), கமலேஸ்வரி(கனடா), கணேசானந்தன்(கனடா), ரகுநாதன்(ஜேர்மனி), விமலேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கண்மணி சின்னத்தம்பி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அமுதபாலன், நாகேஸ்வரி, ஜெகதீஸ்வரன், சந்திரலிங்கம், கிருபாமலர், சத்தியமலர், சுபாவரதன், சுகித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 07 Apr 2025 5:00 PM – 9:00 PMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Tuesday, 08 Apr 2025 8:00 AM – 9:00 AMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Tuesday, 08 Apr 2025 9:00 AM – 11:00 AMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Tuesday, 08 Apr 2025 11:00 AMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு


கணேசானந்தன் – மகன்
+16472842708
விமலேஸ்வரி – மகள்
 +12899635419


ரகுநாதன் – மகன்
+491718912269

Related Articles