CanadaJaffnaObituary

திருமதி கனகமணி மரியதாஸ்

யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகமணி மரியதாஸ் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகர் சின்னாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், பெர்னாண்டோ தொம்மாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மரியதாஸ்  அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நல்லம்மா பொன்னுத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,

கஸ்பர், கிறிஸ்ரிலியம்மா, நிக்கலன், ஞானம்மா, திரேஸ் அம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்பு அண்ணியாரும்,

சறோஜனா, கிளஸ்ரன், அன்ரனி, கனிஸ்ரர், கனிஸ்ரெலா, அனிஸ்ரெலா, கலிஸ்ரெலா, கெளஸ்ரலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவதாஸ், டெமியன், தர்மசோதி, நிரான்ஜித், சாம், தக்சாயினி, மேரி, சுதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கமில்ரன், கஸ்ரன், வினுஷா, டெறன், டெறல், டிலான், லானியா, கன்ஸ்ரன், அனிஸ், கிறிஸ், றெமின்ரன், டனிலா, ஸ்ரெபினி, அனிர்த்தன், தனிஷன், தனிஷி, கிலறன், ரெனிற்ரா, கர்ஷான், கர்ஷியா, கெபிறியல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 03 Jan 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 04 Jan 2023 
8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Wednesday, 04 Jan 2023 
9:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Wednesday, 04 Jan 2023 
11:15 AM
Christ the King Catholic Cemetery 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

கிளஸ்ரன் – மகன்
 +14169859555
 அன்ரனி – மகன்
 +14169086810
 கனிஸ்ரர் – மகன்
 +14165200395

Related Articles