யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி மெல்வின் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகசபை, லஷ்மிராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான போல் இம்மானுவேல் றூபி தம்பதிகளின் அன்பு மருமகளும்,மெல்வின் அவர்களின் பாசமிகு மனைவியும்,மரீனா ஜனனி, சிறானி அஞ்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கபிலன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,செல்வராஜேஸ்வரி(ஜேர்மனி), விக்கினேஸ்வரன்(லண்டன்), காமேஸ்வரி(ஜேர்மனி), ஜோதீஸ்வரி(பிரான்ஸ்), கெளரீஸ்வரன்(ஜேர்மனி), செல்வகுமரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,றோசி, வாணி, ஸ்ரெபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,நாகராஜா, வசந்தி, இராஜகுமாரசுவாமி, உமா, சிவகுமார்(பாலன்), ஜமுனா, சந்தனமலர், விபீசணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அலெக்ஸ், ஜேம்ஸ், அருண் ஆகியோரின் அன்புச் சித்தியும்,அகிலன், இராகவி, கெளதம், மாதங்கி, இராகுல் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,கார்த்திகா, ஹரி, கெளசிகா, அட்சயா, தாரகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான றதி, ஜெயம் மற்றும் சர்வானந்தன், ராஜினி, சாந்தினி ஆகியோரின் அன்பு அண்ணியும்,காலஞ்சென்ற முடியடிப்பு எட்வேட், அன்ரன் மரியநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜீவிந், சிந்திகா, J.J.வியானா, மிகிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மெல்வின் – கணவர் | |
+4917638698700 |
ஜனனி – மகள் | |
+41765760703 |