CanadaJaffnaObituary

திருமதி கமலேஸ்வரி பத்தகுமார்

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி பத்தகுமார் அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சோதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற பத்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,றஞ்சித் அவர்களின் பாசமிகு தாயாரும்,நளாயினி அவர்களின் அன்பு மாமியாரும்,ஆர்யன் அவர்களின் ஆசை அப்பம்மாவும்,கருணாகரன், சதா, வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தெய்வநாயகி, சாந்தினி, ரவி, சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,உமா அவர்களின் அன்புச் சகலியும்,பிரசாந், றாஸ்மி, நிரோஷ் ஆகியோரின் அன்பு அத்தையும்,சயந்தா, தர்மிகா, ராகேஸ், ராகவி, ரகீஷன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,கந்தசாமி- பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 13 Aug 2022 
5:00 PM – 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Sunday, 14 Aug 2022 
9:00 AM – 10:30 AM
Complexe Funéraire Aeterna et Crématorium
 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
Sunday, 14 Aug 2022 
10:30 AM – 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Sunday, 14 Aug 2022 
1:00 PM

Complexe Funéraire Aeterna et Crématorium

 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு

றஞ்சித் – மகன்
+15146528922
கருணாகரன் – சகோதரன்
 +94773730673
சதா(சிவா) – சகோதரி

 +15149452685
  வசந்தா – சகோதரி
 +15146996571
சுரேஸ் – மைத்துனர்
+14164279170

Related Articles