BritainJaffnaLondonObituary

திருமதி கமலேஸ்வரி குணசிங்கம்

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி குணசிங்கம் அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயச்சந்திரன்(பிரித்தானியா), ஜெயந்தி(பிரித்தானியா), லோகசந்திரன்(கண்ணன், அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தவராஜா(பிரித்தானியா), சியாமளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி பொன்னம்பலம், பரமேஸ்வரி வல்லிபுரம், புவனேஸ்வரி இரட்ணசிங்கம், ராஜேஸ்வரி சோமசுந்தரம், நகுலேஸ்வரி தம்பையா மற்றும் நாகேஸ்வரி பொன்னம்பலம்(கிச்சிஅம்மா, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவசுதன், பவித்திரன், பிரகன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 13 Oct 2024 1:00 PM – 4:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Thursday, 17 Oct 2024 11:00 AM – 1:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Thursday, 17 Oct 2024 1:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

தவராஜா – மருமகன்
+447846897803
ஜெயச்சந்திரன் – மகன்

 +447733254867
லோகசந்திரன் – மகன்
  +61412788558

Related Articles