CanadaObituarySankanai

திருமதி கமலராணி இராமநாதன்

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலராணி இராமநாதன் அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகமணி இராமநாதன் தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை, பெர்ணதேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

மலனி அவர்களின் அன்புத் தாயாரும்,

அபராஜிதன் சோதிலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணராஜா, பர்மஜெயம், பத்மஜெயம், அன்னலட்சுமி, கனகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 20 Nov 2022 
8:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 20 Nov 2022
8:00 AM – 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

தாசன் – கணவர்
+16479733551
மலனி – மகள்
 +19054476286
அபராஜிதன் – மருமகன்
 +16478026289

Related Articles