LondonObituaryVavuniya

திருமதி கலாரஜனி ஶ்ரீதரன் (ரஜனி)

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாரஜனி ஶ்ரீதரன் அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பாக்கியம்(குடியிருப்பு-வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிவலிங்கம், மங்களேஸ்வரி(கரம்பன் மேற்கு, ஊர்காவற்றுறை) தம்பதிகளின் மருமகளும்,

சிவலிங்கம் ஶ்ரீதரன் (ஜேர்மனி- Brake) அவர்களின் அன்பு மனைவியும்,

பானுஜா, மீரா (ஜேர்மனி- Brake) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தர்மநாயகி, ஜெபநேசன், சிவநேசன், சிவாஜினி, கலாநேசன் (பிரான்ஸ்), லதா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 13 Feb 2023 
10:00 AM
Friedh of Brake Dungensraße 50, 26919 Brake (Unterweser), Germany


தொடர்புகளுக்கு

ஶ்ரீதரன் – கணவர்
 +491721847160
பானுஜா – மகள்
 +491722054249
 மீரா – மகள்
+491734966861

சிவநேசன் – சகோதரன்
 +33609562816
கலாநேசன் – சகோதரன்
+33625485117
ஜெபநேசன் – சகோதரன்
+33763416190
சிவாஜினி – சகோதரி
+33652837979

Related Articles