JaffnaNeerveliObituarySrilanka

திருமதி கஜமுகதேவி அருந்தவநாதன்

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கஜமுகதேவி அருந்தவநாதன் அவர்கள் 18-10-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னையா சிவசம்பு இராசையா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

அருந்தவநாதன் பூதத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன்(இலங்கை), பிரதீபா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டிலக்சி(இலங்கை), கணேஷ்வரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

முத்துலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற புஷ்பராணி, சண்முகலிங்கம்(கனடா), புஷ்பமலர்(இலங்கை), நேசமலர்(ஜேர்மனி), சாந்தலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கௌசல்யா, ஆதித்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீபன் – மகன்
  +94772696385

பிரதீபா – மகள்
   +4753501246

சாந்தன் – சகோதரன்
+14168596163

Related Articles