திருமதி கைலேஸ்வரி பாலசிங்கம்
யாழ். கலட்டி அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கைலேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 24-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிவாபிள்ளை(ஓவசியர்) கனகாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கொல்லங்கலட்டி தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா பாலசிங்கம்(ஓய்வுபெற்ற கணக்காய்வு அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கைலைநந்தினி, கலாநிதி ராஜநந்தனன்(உதவிப் பணிப்பாளர், Cellcart Bioscience), செந்தில் நந்தனன்(முன்னாள் மேலதிக செயலாளர், தொழில் அமைச்சு கொழும்பு), பிரசாந்தனன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறுவர் நன்னடத்தை திணைக்களம் வடமாகாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாலசிங்கம்(பொறியியலாலர்), லோகேஸ்வரி(விஞ்ஞானி பொதுச்சுகாதாரத்துறை UK), பேராசிரியர் மீனா(இரசாயனவியற்துறை யாழ் பல்கலைக்கழகம்), ராகினி(ஆசிரியர், யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தேவதாஸ், ஜெகதீஸ்வரன், நகுலேஸ்வரன்(கனடா), ஆத்மநாதன், காலஞ்சென்றவர்களான ரவீந்திரதாஸ், பன்னீர்செல்வன் மற்றும் குகநேசன்(பிரான்ஸ்), கதிர்காமநேசன், வாசுகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாயீசன்(நீதி அமைச்சு கொழும்பு), விசாகேசன்(பிரித்தானியா), Dr. அஸ்வினி(பிரித்தானியா), அபிராம்(மருத்துவ பீட மாணவன்(பிரித்தானியா), அகனீதா(மாணவி பேராதனை பல்கலைக்கழகம்), சுவஸ்திகன்(மாணவன் யாழ் இந்துக் கல்லூரி), Dr. தேவிகா(L R Hosipital கொழும்பு), Dr. வாகினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அத்வைதா(புனித றிச்சட் கன்னியர்மடம் பாடசாலை கொழும்பு) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜநந்தனன் – மகன் | |
+447735322350 | |
செந்தில் நந்தன் – மகன் | |
+94774702251 | |
பிரசாந்தன் – மகன் | |
+94776520452 |