வவுனியா சின்னபுதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட யோசப்பீன் பொன்மணி அலெக்ஸ்சான்டர் அவர்கள் 04-04-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் அய்யாத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அலெக்ஸ்சான்டர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அருமைத்துரை, காலஞ்சென்றவர்களான ஜெனோவீவா யோகராணி, லூசியா குணமணி மற்றும் அல்பிரட், ஞானமணி, காலஞ்சென்றவர்களான தர்மத்துரை, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமேஸ், சுரேஸ், சதீஸ், ரதீஸ், டெனிஸ், ஜதீஸ், ஊர்ஜிலா, விக்டர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரதி, சுகந்தினி, செல்வி, சாந்தி, சரோ, சுபி, தயாபரன், மேனகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரிச்சர்ட், ஷியாம், அலெக்ஸ்ஷியா, ஜெனோதினி, அஷோன், ஆரோன், ஒலிவியா, எவான், எய்டன், தீஷா, மயோன், சேயோன், தில்ஷான், சபீஷா, ஆத்விக், அஞ்ஜலீனா, யூலீயானா, லக்ஷ்வின், ஷாலினி, எட்ரியன், அவந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கார்த்திகாயினி, அனுஷாயினி, பிறேமரூபன், தாட்ஷாயினி, அருணன் மற்றும் சஞ்சுதன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
அரவிந்தன், அஜித்தா மற்றும் வினோத் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ரமேஸ் – மகன் | |
+447944543337 | |
சுரேஸ் – மகன் | |
+447788286872 |
சதீஸ் – மகன் | |
+447392032794 |
ரதீஸ் – மகன் | |
+447443300004 | |
டெனிஸ் – மகன் | |
+33651384652 |
ஜதீஸ் – மகன் | |
+447411823589 |
விக்டர் – மகன் | |
+447494549018 |
தயாபரன் – மருமகன் | |
+447939233505 |