JaffnaObituaryPoint Pedro

திருமதி. ஜோசப் சுசீலா

யாழ். பருத்தித்துறை தும்பளையை பிறப்பிடாகவும், மாகியப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜோசப் சுசீலா 18-01-2025 சனிக்கிழமை கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா – இரத்தினவதி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா போல் – சின்னத்தங்கம் தம்பதியினரின் மருமகளும்,

த.ஜோசேப் (ஜெகோ) அவர்களின் மனைவியும்,

தியோடோரா, டொறத்தி (இலண்டன்),  ஜீவசுதா, தர்ஷா, மயூரன், ஜெஸ்மர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மநாதன் (ராஜா), கனீந்திராஜ் (இலண்டன்), சிவராஜ்,  ஆனந்தி, பிரமிளா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரசாத் – நிட்டாரா, லக்ஷி – சந்திக பேர்னான்டோ, லக்கி, லக்ஷா, மேஷாக், யாழினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

ஜேக்கப் சட்விக் இன் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-01-2025 செவ்வாய்க்கிழமை  முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் அளவெட்டி அமெரிக்கன் சிலோன் மிசன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

+94 77 651 0777 / +94 77 638 1747
+94 76 211 7743 / +94 75 0559 601

Related Articles