CanadaIlavalaiObituary

திருமதி யோண்பிள்ளை றீற்றம்மா

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட யோண்பிள்ளை றீற்றம்மா அவர்கள் 20-12-2022 செவ்வாக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பெரியவிளானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற யோண்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான றோசம்மா, மேரிப்பிள்ளை, சந்தியாப்பிள்ளை, கயித்தாம்பிள்ளை, நட்சத்திரம், மற்றும் யோசேப்பு(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், சேவியர், மற்றும் மேரி விக்ரோறியா(கனடா), பிலிப்புமேரி(இலங்கை), மற்றும் காலஞ்சென்றவர்களான கமலா, பிலோமினா- டியோனிஸ், மற்றும் மரியநாயகம்- புனிதம்(இலங்கை), ஞானப்பிரகாசம்- மணி(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

றாஜினி, றாஜன், சாந்தா, சந்திரன், செல்வம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செந்தில்(அப்பு), மஞ்சு, தேவதாசன், சூட்டி, நிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Hermann-Anne, Mary-Roy, Sumathy, Sherina-Jegesh, Robina-Joel, Deborah, Mythili- Jegan, Malathi, Malini-Kannan, Moira, Shobana-Nelojan, Daniel, Rachel, Andrew, Sharon, Amanda ஆகியோரின் அருமை பேத்தியும்,

Adeline, Rowan, Olivia, Aiden, Ava, Leo, Michelle, Audrey, Dylon, Devan, Diya ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 30 Dec 2022 
5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Center 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Saturday, 31 Dec 2022 
8:00 AM – 9:30 AM
Brampton Crematorium & Visitation Center 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
இறுதி ஆராதனை
Saturday, 31 Dec 2022 
9:30 AM – 10:30 AM
Brampton Crematorium & Visitation Center 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
நல்லடக்கம்
Saturday, 31 Dec 2022 
11:30 AM – 12:00 PM
Assumption Catholic Cemetery 
6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

தொடர்புகளுக்கு

றாஜினி – மகள்
 +16474016010
றாஜன் – மகன்
 +14165099655
சாந்தா – மகள்
  +14373393033
சந்திரன் – மகன்
 +16472269496
செல்வம் – மகன்
  +16479968130
யோசேப்பு – சகோதரன்
 +19057968027

Related Articles