FranceMannarObituarySrilanka

திருமதி ஜோண் தேவராசா லுமினா (பாக்கியவதி)

மன்னார் முருங்கன் சிறுக்கண்டலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோண் தேவராசா லுமினா அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாந்து(உடையார்) அந்தோனியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனி ராகேல் தம்பதிகளின் அன்பு மருமகளும்,அந்தோனி ஜோண் தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,அனோஜா, அனோஜன், அருண் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற அருளம்மா, நேசம்மா, கிறிஸ்டி, தயாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான அருள்வாசகம், நேசரட்னம், பூமணி விக்ரோறியா, தோமாஸ் மற்றும் தேவபாலன், சவுந்தரநாயகம், சிறிதேவி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற ஸ் ரீபன் மற்றும் ஞானபூபதி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி
Wednesday, 22 May 2024 11:00 AMÉglise Saint Yves 18 Av. Lénine, 93120 La Courneuve, France
நல்லடக்கம்
Wednesday, 22 May 2024 2:00 PMCimetière Parisien de Pantin 164 Av. Jean Jaurès, 93500 Pantin, France
உணவு உபசரிப்பு
Wednesday, 22 May 2024 3:00 PMLe Pavillon Europe 36 Av. de la Division Leclerc, 93000 Bobigny, France

தொடர்புகளுக்கு

தேவராசா – கணவர்
 +33782639234

சுரேஸ் – உறவினர்
 +33615049310
அருண் – மகன்

+33620799167

லியோ – உறவினர்
+33758050673


அருள் – நண்பர்
 +33651284309
 சசி – உறவினர்
+33758825106

Related Articles