ObituaryTrincomalee

திருமதி ஜெயந்தி சுரேந்திரன்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தி சுரேந்திரன் அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கருணானந்தசாமி, புஷ்பாஞ்சலிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுரேந்திரன்(சுரேஸ்- Trinco lagoon hotel உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்

பார்ஹவி, மிரேஷ்(பிரித்தானியா), வைஷாலி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சபேசன்(கனடா), அம்பி(கனடா), மீரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷோபிகா, யாதவ், அக்ஸரா, விராஜ் ஆகியோரின் அம்மம்மாவும்,

மகேஸ்வரன்(கனடா), சத்யா, தேன்மதி(ஜேர்மனி), தனலட்சுமி(லண்டன்), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தேவதாஸ் மற்றும் ஜெயந்தி, வரதராசன்(பிரித்தானியா), விஜயசுந்தரம்(ஜெர்மனி), அருணா(கனடா), காலம்சென்ற வசந்தி, ரமேஸ்(கனடா), சிறி(பிரித்தானியா), ரவி(சுவிஸ்), சாந்தி, சுகந்தி, ஜெயந்தி, பிரேம், நாகேஷ்(சுவிஸ்), பிரபு(பிரித்தானியா), தயா(இந்தியா), லக்கி(ஜேர்மனி), அருண்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரேஸ் – கணவர்
+94774119354
பார்ஹவி – மகள்
 +94764200442
மிரேஷ் – மகன்
+447808507513
வைஷாலி – மகள்
+16476735304

Related Articles