CanadaManipayObituary

திருமதி ஜெயமணி சிவலிங்கம்

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டி வெள்ளவத்தையை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமணி சிவலிங்கம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(Immigration Dept. Srilanka) அவர்களின் அன்பு மனைவியும்,

சகுந்தலா, காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜ்குமார், அனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்திகா, ஆதித்தியா, ஆரணி, அமிர்தினி, சங்கீதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான குஞ்சிதபாதம், நடனபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான நாகம்மா, குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, அருளமணி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு
Sunday, 04 Sep 2022 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 06 Sep 2022 
8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 06 Sep 2022 10:00 AMForest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada


தொடர்புகளுக்கு:

சகுந்தலா – மகள்
 +14162946056
 ராஜ்குமார் – மருமகன்
 +16475376361
அனுசியா – மருமகள்
 +16477666451

Related Articles