KokuvilObituaryWellawatte

திருமதி ஜெகதீஸ்வரி ராஜேந்திரம்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி ராஜேந்திரம் அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், Dr.தியாகராஜா ராஜேந்திரம் (ஈஸ்வரி வைத்தியசாலை, காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா மனோன்மணி தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, ஆச்சிக்குட்டித் தம்பதிகளின் மருமகளும்,

மகேந்திரன்(மலேசியா, அவுஸ்திரேலியா), Dr. புவனேந்திரன்(பிரித்தானியா), பாலேந்திரன்(அவுஸ்திரேலியா), விஜேந்திரம்(பம்பலப்பிட்டி), யோகேந்திரன்(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தேவயானி, திலகவதி, இந்திரா, நவசக்தி, காலஞ்சென்றவர்களான கமலாதேவி, விஜேந்திரம், ஞானேந்திரம், விஜயரட்னம் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

ஜெகன்ராஜ்(பிரித்தானியா), ரவிராஜ்(பிரித்தானியா), துளசிராஜ்(பிரித்தானியா), பரதராஜ்(ஐக்கிய அமெரிக்கா), ரஜூலா(பிரித்தானியா), ரஜீந்தா(குட்டி – (ஆசிரியை, சைவமங்கையர் வித்தியாலயம், கொழும்பு – 06) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நித்தியா, ரஜித்தா, சாந்தினி, மிர்னாகினி, சுரேஷ்குமார், காலஞ்சென்ற Dr.சிவனேசன் ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜானவி, ஜாதவி, நித்தேஷ், ரவிணா, ராகத், துஷி, ஷியாம், சிந்துரா, ரிஷி, சயல், சர்விகா, சயன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00மணி முதல் பி.ப 08:00 மணி வரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 30-11-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஜூந்தா (குட்டி) – மகள்
 +94717133913
+94112362231
துளசி – மகன்
+94760036829

Related Articles