யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வதிவிடமாகவும் கொண்டஜெகநாதன் சுபாஜினி அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஜெகநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஜெருசன், ஜெவின் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 29 Jul 2024 12:00 PM – 2:00 PM | Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom |
தகனம் | |
Monday, 29 Jul 2024 3:30 PM | City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK |
தொடர்புகளுக்கு
ஜெகன் – கணவர் | |
+447512714736 |
மோகன் – உறவினர் | |
+447838435028 |
ஜெயந்தி – உறவினர் | |
+447804158195 |