திருமதி ஜீவன் மகேஸ்வரி

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவன் மகேஸ்வரி அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாரிமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜீவன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆஷா அவர்களின் அன்புத் தாயாரும்,
அதிஷயன் அவர்களின் அன்புப் பேத்தியும்,
ஜோதிமலர் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சங்கரப்பிள்ளை அவர்களின் மைத்துனியும்,
சசிதரன், சச்ஜீவன், சுகந்தினி, வினோதினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கார்த்திகா, மேகலா, செந்தமிழ், வினோத் ஆகியோரின் அன்பு மாமியும்,
கிஷான், ஷரோன், ஷிபானி, ஜெய் சித்தார்த் ஆகியோரின் அப்பம்மாவும்,
ஆகவியன், தன்யதா, யவனி, அச்சுதன், அதர்வேத் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ஜீவன் – கணவர் | ![]() |
![]() ![]() | +61424044042 |
| ஆஷா – மகள் | |
![]() ![]() | +94764103233 |
| ஜோதிமலர் – சகோதரி | |
![]() ![]() | +94774626797 |
| சசிதரன் – பெறாமகன் | |
![]() ![]() | +94776038603 |
| சஜீவன் – பெறாமகன் | |
![]() ![]() | +94789389904 |
| சுகந்தினி – பெறாமகள் | |
![]() ![]() | +14168098050 |
| வினோதினி – பெறாமகள் | |
![]() ![]() | +94773531616 |






