CanadaJaffnaObituary

திருமதி ஜானகி தம்பிராஜா

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இமையாணன் உடுப்பிட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜானகி தம்பிராஜா அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற தம்பிராஜா(தம்பிராஜா மாஸ்டர்- Uduppiddy American Mission College) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவநாதன்(சிவம்- Former District Manager, National Housing Development Authority, Mannar, Sri Lanka), காலஞ்சென்ற Dr. வசந்தகுமார்(Dr Tham, Former Director of Computek College, Canada, Former District Engineer, Ceylon Electricity Board, Sri Lanka), நிர்மலாதேவி( நிம்மி- Lecturer, Open University, UK), விஜயகுமார் (விஜயன்- Teacher, Manurewa High School, Newzeland), உதயகுமார்(ரவி- Former Accountant, Immigration Advisory Service, UK), கலாதேவி(கலா – Instructor, Canadian Skills Development Centre, Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானேஸ்வரி(ஞானம்- இலங்கை), ஜெயக்குமாரி(ஜெயா- கனடா), விஜயகுமார்(குமார்- பிரித்தானியா), அருந்ததி(அருந்தா- நியூசிலாந்து), சாந்தினி(பிரித்தானியா), சர்வேஸ்வரன்(சர்வா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரணி, வைதேகி, சேரன், ஆரூரன், Dr.விதுஷன், Dr.அஸ்வினி, விக்னேஷ், ஆரபி, ஆரன், பிரணவன், சாய்– கிஷோர், Sue Anne ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும்,

அகான், வேதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 15 Apr 2023 1:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 16 Apr 2023 6:30 AM – 8:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்

Sunday, 16 Apr 2023 8:30 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு


சிவம் – மகன்

 +94777107476

விஜயகுமார் – மருமகன்

 +447877747580

நிம்மி – மகள்

+447426049773

சர்வா – மருமகன்


 +16472193110
கலா – மகள்

  +16476242314

விஜயன் – மகன்

 +642102344625
ரவி (உதயன்) – மகன்
 +447403414877

Related Articles