
தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட ஜெ.நாகரத்தினம் அவர்கள் 23/05/2025 அன்று தெய்வத்துள் சங்கமித்தார். அன்னார் காலம் சென்ற இளையதம்பி ஜெகநாதனின் மனைவியும் , சுபாஷினியின் அன்புத்தாயாரும் ,
பிரணவனின் அன்பு மாமியாரும் , தேஜஸ்வினியின் அன்புப் பெயர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் மதியம் 12.00 மணியளவில் இராசவீதி தோப்பு அச்சுவேலியில் அமைந்த அவரது இல்லத்தில் நடைபெற்று , அன்னாரது பூதவுடல் மதியம் 2.00 மணியளவில் தோப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தொடர்புகளுக்கு
| சுபாஷினி ( மகள் ) | |
![]() ![]() | +0774146287 |





