AmericaCanadaJaffnaObituarySandilipay

திருமதி ஐராங்கனி சுந்தரலிங்கம் (ராணி, ஐரா)

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐராங்கனி சுந்தரலிங்கம் அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம், புஞ்ஞாவதி(கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஜா(சுபோ), சுகந்தன் ஆகியோரின் அன்பு தாயாரும்,

கவிக்குமரன், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அக்சயன்(வெற்றி), அவீரா(லக்சுமி) ஆகியோரின் அம்மம்மாவும்,

கமலலோஜினி(ராஜி, லோஜி) அவர்களின் அன்பு அக்காவும்,

ஸ்ரீநிவாசன்(கனடா), சத்தியலிங்கம்(இலங்கை), கமலவதனா(இலங்கை), காலஞ்சென்றவர்களான தயாலிங்கம், பத்மலிங்கம், மதிவதனா, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரேமா, கிருபாகரன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

விதுர்சன், விஷ்னிகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

உசாகாந், சுகிர்தா, லிங்கயா ஆகியோரின் அன்பு சித்தியும்,

மயூரன், பிரியங்கா, கிருஷான், தீபன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 30 Dec 2023 6:00 PM – 9:00 PM
Gramer Funeral Home, Diener Chapel 48271 Van Dyke Ave, Shelby Twp, MI 48317, United States
பார்வைக்கு
Sunday, 31 Dec 2023 8:00 AM – 9:00 AM
Gramer Funeral Home, Diener Chapel 48271 Van Dyke Ave, Shelby Twp, MI 48317, United States
கிரியை
Sunday, 31 Dec 2023 9:00 AM – 1:00 PM


Gramer Funeral Home, Diener Chapel 48271 Van Dyke Ave, Shelby Twp, MI 48317, United States
தகனம்
Sunday, 31 Dec 2023 1:00 PM               
Southern Michigan Services LLC 4839 Fernlee Ave, Royal Oak, MI 48073, United States

தொடர்புகளுக்கு


சுபோ – மகள்
+19084562132
சுகந்தன் – மகன்
 
+19084562218
ராஜி நிவாசன் – சகோதரி
 +16472018715

Related Articles