Obituary

திருமதி. இரத்தினசபாபதி செல்லம்மா (சபரி அம்மா)

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், 7687 Wren Wood Crescent Mississauga ONTARIO L4T2V8 கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  இரத்தினசபாபதி செல்லம்மா அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னையா – நாகம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற நடராஜா இரத்தினசபாபதி (ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், விசுவலிங்கம், சிவப்பிரகாசம், நல்லம்மா ஆகியேரின் அன்புச்  சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், தேவி மற்றும்  நாகேஸ்வரி (பொன்னார் – கனடா), காலஞ்சென்ற சின்னையா ஆகியேரின் அன்பு மச்சாளும்,

விக்கினேஸ்வரி (மலேசியா), சற்குணேஸ்வரி (கொழும்பு), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சற்குணேஸ்வரன் (கனடா), பஞ்சேஸ்வரி (அமெரிக்கா), சர்வேஸ்வரன் (கனடா) ஆகியேரின் அன்புத் தாயாரும்,

ஸ்கந்ததேவன் (மலேசியா), மோகன் (கொழும்பு), வதனி (கனடா), தில்லைநாதன் (வவுனியா), திருமகள்(கனடா) ஆகியேரின் அன்பு மாமியும்,

துவிஜன், தவன்யா, நிரோசன்-வள்ளிதர்சினி, பங்கயா-பிரதீப், யதிக்கா-போரஸ், யாதவன்-சாரிக்கா, தினேசன்-ரோஷினி, திரேகா-சிந்துஷன், கீர்த்திகன்-எலிசபெத், நவீனா, கிஷோத்தா, கிருஷ்ணா ஆகியேரின் அன்புப் பேத்தியும்,

விஹான், ஜஸ்மின், எலிஷியா, எலாயஸ், அய்ஷாக், டார்லியா, ஹரணி ஆகியேரின் பூட்டியும்  ஆவார்.

அன்னாரின்இறுதி நிகழ்வுகள் 22-02-2025 சனிக்கிழமை அன்று மாலை 5.00 – 9.00 மணி வரை St-John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas street East, Mississauga,ON L4Y2B5  (Dundas& Dixie) என்ற முகவரியில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 – 9.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு

விக்கினேஸ்வரி (மகள்)
+60 125 885 420

சற்குணேஸ்வரி (குணம்-மகள்)
+94 70 200 2369

சற்குணேஸ்வரன் (கிளி-மகன்)
 + 1 647 713 2061

சர்வேஸ்வரன் (கேசவன்-மகன்
+1 416 655 0496
பஞ்சேஸ்வரி (தனம்-மகள்)
+1 619 245 9666

Related Articles