
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Victoria, BC ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி பெஞ்சமின் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஜோர்ஜ் துரைசிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,பஸ்தியாம்பிள்ளை விராஸ்பிள்ளை பெஞ்சமின் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஞானசகுந்தலா, தர்மதேவி, சரோஜினி, Princely மற்றும் ஜெயசோதி(பிரித்தானியா), கிங்ஸ்லி(இலங்கை), வெஸ்லி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பியட்ரீஸ்(பிரித்தானியா), ஜெரோம்(கனடா), பீட்(இலங்கை), லக்ஷிகா(கனடா), பட்ரிசியா(இலங்கை), ஜோர்டன்(பிரித்தானியா), ஜெரால்ட்(கனடா)ஆகியோரின் அன்புத் தாயாரும்,சேனா(பிரித்தானியா), பிரேமலா(கனடா), வர்ஜீனியா(இலங்கை), பாஸ்டர் சோமநாதன்(இலங்கை), வசந்தி(பிரித்தானியா), டெலிஷியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஞ்சலி, நிரோஷன், கிறிஸ்டினா, அனிதா, சார்லஸ், போல், கிறிஷாந்தி, ஜோயனா, நதானியேல், ரெபெக்கா, ரேச்சல், ஜோசுவா மற்றும் டேனியல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,டெக்லான், கெய்ட்லின், Úna, நியோமி, ப்ரூக், ஹன்னா மற்றும் பேபி சோமநாதன் ஆகியோரின் கொள்ளுப்பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| Ritual | ![]() |
| Friday, 23 Aug 2024 10:00 AM | McCall Gardens Funeral and Cremation Service 4665 Falaise Dr, Victoria, BC V8Y 1B4, Canada |
| Burial | ![]() |
| Friday, 23 Aug 2024 11:00 AM | Royal Oak Burial Park 4673 Falaise Dr, Victoria, BC V8Y 1B4, Canada |
தொடர்புகளுக்கு
| Jordan Benjamin – Son | |
![]() ![]() | +447868294988 |
| Gerald Benjamin – Son | |
![]() ![]() | +12505893022 |






