GermanJaffnaObituary

திருமதி இந்திரகுமாரி விக்கினேஸ்வரன்

யாழ். திக்கத்தினைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Muehlacker ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்திரகுமாரி விக்கினேஸ்வரன் அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்கினேஸ்வரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தர்மகுலசிங்கம்(இலங்கை) அவர்களின் பாசமுள்ள தங்கையும்,

தங்கராணி(இலங்கை) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

சுகந்தன், சுபாஜினி, வசந்தன், பிரியங்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வித்தியா, இராகுலன், மயூரி, ஜேனாஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,

ஶ்ரீராம், சியாம், ரிஷி, நிசா, இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 25 Jul 2024 4:30 PM – 6:00 PM

Rudolf Blumenhaus Gartenbau Lomersheimer Str. 1, 75417 Mühlacker, Germany

தொடர்புகளுக்கு

விக்கினேஸ்வரன் – கணவர்
 +491765760033 

இராகுலன் – மருமகன்
+491738052383

சுகந்தன் – மகன்
+4917647772932

சுகந்தன் – மகன்
 +497041860741




Related Articles