JaffnaObituarySrilanka

திருமதி இளையதம்பி பொன்னம்மா

யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இளையதம்பி பொன்னம்மா அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

சதாசிவம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின அன்பு மருமகளும்,

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, தங்கம்மா, சற்குணம் மற்றும் மகேஸ்வரி (கனடா), செல்வராசா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, குணரட்ணம் (கனடா), ராஐரட்ணம் (கனடா), சிவனேஸ்வரி, ஜெயரட்ணம் (கனடா), லோகேஸ்வரி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயும்,

கந்தசாமி, தவமணி (கனடா), கந்தசாமி, பேபி (கனடா), லீலா (கனடா), லிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

ஜெயம்: +1 416 786 2864
+94 77 440 4300
+94 76 115 8781

Related Articles