AriyalaiFranceObituary

திருமதி ஹேமலதா மகாசீலன்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹேமலதா மகாசீலன் அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பிரபாகரன்(பிரபா), பிறேமலதா(லதா), சுதாகரன்(சுதா), ஷியாமலதா(மாலா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லூசியா, காலஞ்சென்ற சோமபாலன், கருணானந்தன்(Bobby), காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பரமேஸ்வரி மற்றும் கமலாவதி(சின்னம்மா), தியாகராஜா, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 17 Dec 2022 
3:00 PM – 4:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 18 Dec 2022 
3:00 PM – 4:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Wednesday, 21 Dec 2022 
8:30 AM – 11:30 AM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
அஞ்சலி
Wednesday, 21 Dec 2022 
11:30 AM – 12:30 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 21 Dec 2022 
12:30 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு


லதா – சகோதரி
 +447484700753

சுதா – சகோதரன்
+94754009797
மாலா – சகோதரி
  +447875383212

பாலா- கலா – உறவினர்
 +33783795032


Related Articles