JaffnaObituaryValvettithurai

திருமதி குணரத்தினம் பாய்க்கியம்

யாழ். வல்வெட்டித்துறை வல்வெட்டி கருணாநிதி சனசமூக நிலையத்தடி கேதாவனத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் பாய்க்கியம் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசிங்கம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவப்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணரத்தினம்(பயில்வான்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயா, விஜயகுமாரி, விஜயலலிதா, விஜயபிரகாஷ், காலஞ்சென்ற விஜய சந்திரிகா மற்றும் விஜயசுரேஷ், பாரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவம், தயாநிதி, முகுந்தன், சிந்துமதி, நிரோஜனா, ரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சாரங்கம், பவளக்கொடி மற்றும் நாகதம்பிராசா, கிருஷ்ணபிள்ளை, சிவம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருப்பதி, தவமணி, ஜெயலீலா மற்றும் பொன்மலர், இராசாத்தி, தேவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திவ்வியா, அபிநயா, வேணுயா, கௌரீசன், கேதாரன், பிரகதி, கரிஸ்காந், பிரநிதா, நிவேதா, சாருகேஷ், ஜெய்சனா, அதிஸ்னா, ஜெய்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கேதாவனம்,
கருணாநிதி சனசமூக நிலையத்தடி,
வல்வெட்டி,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

 வீடு – குடும்பத்தினர்

 +94779053887

Related Articles