
யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாஸ் குணநாயகி அவர்கள் 12-07-2023 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவதாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கோமலதா(சுதா), குகதாஸ்(குகன்), காலஞ்சென்ற ஸ்ரீதாஸ் மற்றும் கிஷ்ணலதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஈஸ்வரபாலன்(ரமேஷ், பிரான்ஸ்), சிவதர்சினி(சுதுமலை), நகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(கனடா), மங்களேஸ்வரி(சிலாபம்), மகேந்திரம்(மட்டக்களப்பு), மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் சிவசுப்பிரமணியம், சாந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வநாயகம்(கனடா), ஜெயராசா(வவுனியா), சிவதாஸ்(கனடா), ஸ்ரீதரன்(சுவிஸ்), ஸ்ரீராதா(சுதுலை), ஸ்ரீறஞ்சனா(கனடா), ஸ்ரீரதி(சுதுமலை), ஸ்ரீராகினி(டென்மார்க்), ஸ்ரீறயனி(கனடா) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
சௌபாக்கியவதி(குயின்), இராசமலர், கைலநாதன், சிவபுத்திரன், சிவரூபன், நிமலேந்திரன், ஞானசோதி, காலஞ்சென்றவர்களான காஞ்சனாதேவி, கௌரீஸ்வரன் ஆகியோரின் உடன் பிறவா அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், விஜயலட்சுமி, சிவபுத்திரன், ஸ்ரீறஞ்சனா, கமலாம்பிகை, காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்பு சம்பந்தியும்,
சரணியா, கரன், தினேஷ், சயீபன், சர்மினி, மிர்ஸ்னி, அத்விக், அஸ்வந்த் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 09:30 மணிவரை சுதுமலை வடக்கு மானிப்பாயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| தேவதாஸ் – கணவர் | |
![]() ![]() | +94776282168 |
குகதாஸ் – மகன் | |
![]() ![]() | +94775000635 |
| ஈஸ்வரபாலன் – மருமகன் | |
![]() ![]() | +33745911482 |
| ஈஸ்வரபாலன் – மருமகன் | |
![]() ![]() | +33650909990 |
| செல்வசந்திரன் – பெறாமகன் | |
![]() ![]() | +14167028432 |
| நகுலன் – மருமகன் | |
![]() ![]() | +33781344428 |





