AustraliaJaffnaObituaryUrumpirai

திருமதி கௌரி அல்லமதேவன்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட கௌரி அல்லமதேவன் அவர்கள் 27-09-2023 புதன்கிழமை அன்று சிவகதி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா துரைரத்தினம், யோகேஸ்வரி துரைரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் சிவஸ்ரீ. இ. நவரத்தினக்குருக்கள், சரஸ்வதியம்மா நவரத்தினக்குருக்கள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அல்லமதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சங்கீர்த்தனா(மெல்பேண்) அவர்களின் அன்புத் தாயாரும்,

நீலன்(மெல்பேண்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற ஸ்ரீதரன், வத்சலா அருமைநாயகம்(உரும்பிராய்- இலங்கை), சசிகலா இராஜநாயகம் (மெல்பேண்), ரமணீதரன்(மெல்பேண்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

அருமைநாயகம்(உரும்பிராய்), இராஜநாயகம்(மெல்பேண்), உமாஸ்ரீ(மெல்பேண்), சரோஜினிதேவி பாலசுப்பிரமணியம்(மெல்பேண்) சிவஸ்ரீ ந.பிரபுதேவக்குருக்கள்(உரும்பிராய்), பத்மாதேவி கதிரவேலுக்குருக்கள்(உரும்பிராய்), சந்திராதேவி வதனதீசன்(தெகிவளை- கொழும்பு), இந்திராதேவி(நெதர்லாந்து), இராமதேவன்(கனடா), வசவதேவன்(கனடா), மகாதேவன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும்,

ஜெனோஷன்(உரும்பிராய்), காலஞ்சென்ற ஜெரீஷன், ஷம்கி, ஜூட், ஜெய்ஷன், மதுரா, ரம்யா, கிரிதரன், கோகுலபாலன், பத்மசொரூபன், பத்மதாசன், பத்மஸ்ரீ, காலஞ்சென்ற பதமசீலன், பத்மகமலன், கமலப்பிரியா, லோகிதப்பிரபு, திவாஷ்கர், தீபிகா, விவாஷ்கர், இனியவன், கனியவன், எழிலினி, ஆரணன், கணன், அக்‌ஷயா, ராகவி, பைரவி, சகிஷ்ணா, ஹரிஷ்ணா, சஹானா ஆகியோரின் அன்புச் சித்தி, மாமியும்,

ஜொஷ், டனீஷியா, ஷிரேயா, மேக்னா, அமரன் ஆகியோரின் சின்னஅம்மம்மாவும்,

யுகேஷ், ஹாஷினி ஆகியோரின் ஆசைஅம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: கணவர் மற்றும் பிள்ளைகள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 30 Sep 2023 6:00 PM – 8:00 PM
Abbey Funerals – Funeral Director Thomastown 238 Settlement Rd, Thomastown VIC 3074, Australia
பார்வைக்கு
Sunday, 01 Oct 2023 1:00 PM – 3:00 PM



Boyd Chapel Second Ave, Springvale VIC 3171, Australia

தொடர்புகளுக்கு


ரமணன் – சகோதரன்
 +61403430112
நீலன் – மருமகன்

  +61404645472
ஷம்கி – பெறாமகள்
 +61415119677
ஜெய்ஷன் – பெறாமகன்
+61401741244
கோகுலன் – மருமகன்
 +61422229736

Related Articles