JaffnaObituarySrilanka

திருமதி கோபாலகிருஷ்ணன் வில்வாம்பாள்

யாழ். புங்குடுதீவு மடத்துவழி வரைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலகிருஷ்ணன் வில்வாம்பாள் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், முத்துவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்துவேலு கோபாலகிருஷ்ணன்(நவரெத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சி.கிருஸ்ணவேணி(கீதா), கோ.கிருபானந்தன்(ரூபன்), கோ.கிருஸ்ணரூபன்(திலக்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற த.சிவானந்தராசா, கி.கிருஸ்ணவேணி, கி.சங்கீதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டினுஜன், இளங்கீரன்(அனுசன்), ஐங்கரன்(யது), விதுர்சன், தனுஷ், திவ்யா, டிலெக்சனா, நிதுர்சன், கணுசன், நிறோயன், நிதுஜா, சுபாஷினி, நிலாஜினி, துஸ்யந்தினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யஸ்மிதா(மீனு), சஸ்விதன்(சஸ்னு), கன்சிகா(அனு) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

மனோன்மணி(கோமளம்), காலஞ்சென்ற புஸ்பம்(பூமணி), கமலாம்பிகை(கமலம்), செல்வரெத்தினம்(செல்வம்), காலஞ்சென்ற திருச்செல்வம், வில்வரெத்தினம்(ரெத்தினம்), காலஞ்சென்ற இலட்சுமணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திருவாதிரை, துரைராசா, விநாயகமூர்த்தி மற்றும் நாகரெத்தினம்(கிளி), இராசலட்சுமி, கெளரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:30 மணிவரை 1ம் வட்டாரம் அல்லைப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: செல்வரெத்தினம்(சகோதரர்)

தொடர்புகளுக்கு


செல்வரெத்தினம் – சகோதரன்
 +94772799617
கீதா – மகள்
 +94773855206
ரூபன் – மகன்
+94764238749
திலக் – மகன்
 +94769208174

Related Articles