
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 07-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இலச்சுமியார் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மயூரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
திலகவதி(மலேசியா), பரம்சோதி(கனடா), காலஞ்சென்ற தேவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2023 புதன்கிழமை அன்று பொன்னாலை சுழிபுரத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| கயிலை – பெறாமகன் | |
![]() ![]() | +94776161710 |
| குகேந்திரன் குட்டி – பெறாமகன் | |
![]() ![]() | +61413238027 |
நேசன் – மருமகன் | |
![]() ![]() | +14162976171 |
| பிரபா – மருமகன் | |
![]() ![]() | +14167233635 |





